யாழ் அஸீம்
அப்துல் காதர் அஸீம் (பிறப்பு: செப்டம்பர் 15 1952) இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், யாழ். அஸீம் எனும் பெயரில் எழுதிவரும் இவர் புலம்பெயர்ந்த வடபுல முஸ்லிம்கள் குறித்து ஆக்கங்களை அதிகமாக எழுதி வருகின்றார்.
யாழ் அஸீம் | |
---|---|
பிறப்பு | அப்துல் காதர் அஸீம் செப்டம்பர் 15, 1952 யாழ்ப்பாணம் |
தேசியம் | இலங்கை |
அறியப்படுவது | இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் |
பெற்ற விருதுகள்
தொகு- கவிச்சுடர்
- கலாபூசணம்
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011