யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2010

யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை இணைந்த அமைப்பினர் ஆண்டுதோறும் நாடளாவிய ரீதியில் பல்வேறு துறைகளில் குறித்த ஆண்டில் இலங்கையில் பதிப்பித்து வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்து வருகின்றனர்.

2010 ஆம் ஆண்டு விருது பெற்ற நூல்கள்

தொகு
 • காவியம் - நீலாவாணன் காவியங்கள் - கவிஞர் நீலாவணன்

2010ல் சான்றிதழ் பெற்ற நூல்கள்

தொகு
 • புதினம் - சாம்பல் பறவைகள் - எம். அரசரத்தினம்
 • ஆய்வு நூல் - சூழ ஓடும் நதி - கெகிராவ சஹான
 • சிறுகதைதொகுதி - தாயின் மடி தேடி - கார்த்தியாயினி சுரேஷ்
 • சிறுவர் இலக்கியம் - மழலைப் பாக்கள் - சிதம்பரபத்தினி
 • மொழிபெயர்ப்பு - அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு - கெகிராவ சஹானா
 • காவியம் - தீரன் திப்பு சுல்தான் காவியம் - ஜின்னா ஹ்ஷரிபுத்தீன்
 • கவிதை - கடந்து போதல் - நீ.பி. அருளானந்தம்
 • பல்துறை - தொடர்பாடல் ஊடகக் கல்வி - பரராஜசிஙம் இராசேஸ்வரன்
 • நாடகம் - மாவீரன் சங்கிலியன் - மு.அருட்பிரகாசம்

ஆதாரம்

தொகு
 • இலங்கை இலக்கியப் பேரவை விருது விழா மலர் - 2010 - 2011