யுகிரோ மாட்சுமோட்டோ
ரூபி நிரலாக்க மொழியை உருவாக்கிய ஜப்பானிய கணினி நிரலர்
யுகிரோ மாட்சுமோட்டோ (Yukihiro Matsumoto) ரூபி மொழியை உருவாக்கினார். ரூபி 1995 ஆம் ஆண்டு வெளியானது. யுகிரோ மாட்சுமோட்டோ இப்போது இரோகு நிறுவனத்தில் பணிப்புரிகிறார்.
யுகிரோ மாட்சுமோட்டோ 松本行弘 (まつもとゆきひろ) | |
---|---|
பிறப்பு | 14 ஏப்ரல் 1965 (1965-04-14) (அகவை 59) |
தேசியம் | ஜப்பான் |
பணி | நிரலாளர் |
அறியப்படுவது | ரூபி |
பிள்ளைகள் | 4 |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |