ரூபி (நிரலாக்க மொழி)

(ரூபி இலிருந்து வழிமாற்றப்பட்டது)ரூபி (Ruby Programming Language) என்பது ஒரு திறந்த மூல நிரலாக்க மொழியாகும். இன்றைய நாளில் இணையத்தில் மிகுந்த அங்கீகாரமும் பிரபலமும் அடைந்துவரும் மொழி இதுவே. இம்மொழியை உருவாக்கியவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுகிரோ மாட்ஸுமோட்டோ என்ற நிரலாளர்.

ரூபி
நிரலாக்கக் கருத்தோட்டம்:multi-paradigm:பொருள் நோக்கு நிரலாக்கம், object-oriented, imperative, functional, reflective
தோன்றிய ஆண்டு:1995
வடிவமைப்பாளர்:யுகிரோ மாட்ஸுமோட்டோ
வளர்த்தெடுப்பாளர்:யுகிரோ மாட்ஸுமோட்டோ, et al.
அண்மை வெளியீட்டுப் பதிப்பு:2.2.2
அண்மை வெளியீட்டு நாள்:ஏப்ரல் 13, 2015; 9 ஆண்டுகள் முன்னர் (2015-04-13)
இயல்பு முறை:duck, dynamic

தத்துவம் தொகு

 
யுகிரோ மாட்ஸுமோட்டோ, ரூபியை உருவாக்கியவர்.

எடுத்துக்காட்டு தொகு

வருக வையகமே நிரல்

#!/usr/bin/ruby
puts "வருக வையகமே!"

வெளியீடு(Output)

வருக வையகமே!

வேறுபடுபவை(Variable)

#! /usr/bin/ruby
a = 1
b = 2
puts a + b

வெளியீடு(Output)

3

இணை ஒப்படைப்பு(parallel assignment)

#! /usr/bin/ruby
#comment விளக்கம் கூறு
a, b = 1, 2
language = "ruby"
puts a, b, language

வெளியீடு(Output)

1
2
ruby

கூற்று(Expression)

#! /usr/bin/ruby
puts 1 + 2, 2 - 3, 2 * 3, 5 / 2, 5.0 / 2

வெளியீடு(Output)

3
-1
6 
2 
2.5

கூற்று

#! /usr/bin/ruby
puts 2 > 3, 1 < 3
puts 2 > 3 and 1 < 3
puts 1 < 2 < 3
puts 1 + 2 * 3 + 5
puts 1 or 2
puts 1 and 2

வெளியீடு(Output)

false
true
false
true
12
1
2

சரம்(String)

#! /usr/bin/ruby
language = "தமிழ்"
lang = 'தமிழ்'
kural = <<-eos
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
eos
puts language, lang
puts kural

வெளியீடு(Output)

தமிழ் 
தமிழ்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபி_(நிரலாக்க_மொழி)&oldid=1850065" இலிருந்து மீள்விக்கப்பட்டது