யுகிரோ மாட்சுமோட்டோ

ரூபி நிரலாக்க மொழியை உருவாக்கிய ஜப்பானிய கணினி நிரலர்
(யுகிரோ மாட்ஸுமோட்டோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யுகிரோ மாட்சுமோட்டோ (Yukihiro Matsumoto) ரூபி மொழியை உருவாக்கினார். ரூபி 1995 ஆம் ஆண்டு வெளியானது. யுகிரோ மாட்சுமோட்டோ இப்போது இரோகு நிறுவனத்தில் பணிப்புரிகிறார்.

யுகிரோ மாட்சுமோட்டோ
松本行弘 (まつもとゆきひろ)
பிறப்பு14 ஏப்ரல் 1965 (1965-04-14) (அகவை 59)
தேசியம்ஜப்பான்
பணிநிரலாளர்
அறியப்படுவதுரூபி
பிள்ளைகள்4
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுகிரோ_மாட்சுமோட்டோ&oldid=2720792" இலிருந்து மீள்விக்கப்பட்டது