யுன் லோங் மாவட்டம்

யுன் லோங் மாவட்டம் (Yuen Long District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். அத்துடன் இம்மாவட்டம் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் ஒன்றுமாகும்.

யுன் லோங் மாவட்டம்
Yuen Long District
வரைப்படத்தில் மாவட்டம்
வரைப்படத்தில் மாவட்டம்
அரசு
 • மாவட்ட பணிப்பாளர்(Mr LEUNG Che-cheung, MH, JP)
பரப்பளவு
 • மொத்தம்138.43 km2 (53.45 sq mi)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்5,34,192
நேர வலயம்ஒசநே+8 (ஹொங்கொங் நேரம்)
இணையதளம்யுன் லோங் மாவட்டம்
யுன் லோங் மாவட்டத்தின் மேற்கு தொடருந்து சேவையின், தொடருந்தகம் ஒன்று

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுன்_லோங்_மாவட்டம்&oldid=3371740" இலிருந்து மீள்விக்கப்பட்டது