யுரேனிய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது 2013 ஆம் ஆண்டுப்படி அமைந்த யுரேனிய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.
தரம் | நாடு | யுரேனிய உற்பத்தி (2013) (டொன்)[1] |
யுரேனிய உற்பத்தி (2011) (1000 pounds U3O8)[2] |
உலக யுரேனிய உற்பத்தி வீதம் (2013) |
---|---|---|---|---|
உலகம் | 59,370 | 139,513 | ||
1 | கசக்ஸ்தான் | 22,451 | 46,284 | 37.8 |
2 | கனடா | 9,331 | 25,434 | 15.7 |
3 | ஆத்திரேலியா | 6,350 | 15,339 | 10.7 |
4 | நைஜர் | 4,518 | 10,914 | 7.6 |
5 | நமீபியா | 4,323 | 11,689 | 7.3 |
6 | உருசியா | 3,153 | 1,516 | 5.3 |
7 | உசுபெக்கிசுத்தான் | 2,400 | 6,239 | 4.0 |
8 | அமெரிக்க ஐக்கிய நாடு | 1,792 | 4,316 | 3.0 |
9 | China | 1,500 | 2,150 | 2.5 |
10 | மலாவி | 1,132 | 1,742 | 1.9 |
11 | உக்ரைன் | 922 | 2,210 | 1.6 |
12 | தென்னாப்பிரிக்கா | 531 | 2,210 | 0.9 |
13 | இந்தியா | 385 | 1,040 | 0.6 |
14 | பிரேசில் | 231 | 385 | 0.4 |
15 | செக் குடியரசு | 215 | 660 | 0.4 |
16 | உருமேனியா | 77 | 200 | 0.1 |
17 | பாக்கித்தான் | 45 | 117 | 0.1 |
18 | செருமனி | 27 | 52 | 0.0 |
19 | பிரான்சு | 5 | 18 | 0.0 |
உசாத்துணை
தொகு- ↑ "World Uranium Mining". World Nuclear Association. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2012-02-05.
- ↑ "World Uranium Production & Requirements". TradeTech. பார்க்கப்பட்ட நாள் 2012-02-05.