யுவான் செர்மன் ரோசியோ
யுவான் செர்மன் ரோசியோ (Juan Germán Roscio, 27 மே 1763 – 10 மார்ச் 1821) இத்தாலியப் பின்னணிகொண்ட வெனிசுவேலா வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் காரகாசு உச்ச இராணுவ ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[1] வெனிசுவேலாவின் விடுதலை சாற்றறிக்கையை வடிப்பதில் இவர் முதன்மைப் பங்காற்றினார்.[2] 1811ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வெனிசுவேலாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் முதன்மை வடிவமைப்பாளராகவும் ரோசியோ இருந்தார்.
யுவான் செர்மன் ரோசியோ | |
---|---|
![]() | |
வெனிசுவேலாவின் முதல் வெளியுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் 25 ஏப்ரல் 1810 – 2 மார்ச் 1811 | |
குடியரசுத் தலைவர் | கிறிஸ்டோபல் மென்டோசா |
பின்வந்தவர் | பெத்ரோ குயல் |
கிரான் கொலம்பியாவின் துணை அரசுத் தலைவர் | |
பதவியில் 21 மார்ச் 1820 – 10 மார்ச் 1821 | |
குடியரசுத் தலைவர் | சிமோன் பொலிவார் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மே 27, 1763 சான் ஒசே டெ டிசுனடோசு, வெனிசுவேலா மாகாணம் |
இறப்பு | 10 மார்ச்சு 1821 குகுத்தா, கிரான் கொலம்பியா | (அகவை 57)
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
கையொப்பம் | ![]() |
மேற்சான்றுகள்தொகு
- ↑ "Venezuelan Government" (in Spanish). 7 செப்டம்பர் 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 August 2007 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)CS1 maint: unrecognized language (link) - ↑ "Juan Germán Roscio" (in Spanish). 29 செப்டம்பர் 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 August 2007 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)CS1 maint: unrecognized language (link)