யுவான் ஷிக்காய்

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் Yuan (袁).

யுவான் ஷிகாய்
Yuan shikai.jpg
பெரும் சீனப் பேரரசர்
பதவியில்
22 டிசம்பர் 1915 – 22 மார்ச் 1916
Premier லூ செங்-சியாங்
முன்னவர் அலுவலக உருவாக்கம்
பின்வந்தவர் முடியாட்சி ஒழிக்கப்பட்டது
சீனக் குடியரசுத் தலைவர்
பதவியில்
10 மார்ச் 1912 - 22 டிசம்பர் 1915
Premier டங் ஷஒயி
லூ செங்-சியாங்
சாஒ பிங்க்ஜுன்
ஷொங் ஷிலிங்க்
சுன் பாஒச்சி
ஷு ஷிசங்
துணை குடியரசுத் தலைவர் லீ யுஎநொங்
முன்னவர் சுன் இ சியன்
பின்வந்தவர் முடியாட்சி உருவாக்கப்பட்டது
பதவியில்
22 மார்ச் 1916 - 6 ஜூன் 1916
Premier ஷு ஷிசங்
டுஅன் சீரூய்
துணை குடியரசுத் தலைவர் லூன் யுஎன்ஹொங்
முன்னவர் சுன் இ சியன்
பின்வந்தவர் லீ யுஎநொங்
பேரரசு அமைச்சரவை பிரதமர்
பதவியில்
1911 - 1912
முன்னவர் யிகுஅங், சிங் இளவரசர்
பின்வந்தவர் சங் ஷுன்
சிலி அரசாளுனர் மற்றும் பேயங் அமைச்சர்
பதவியில்
1901 - 1908
முன்னவர் லீ ஹொஙசங்
பின்வந்தவர் யங் ஷிஷியங்
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 16, 1859(1859-09-16)
சியாங் செங், ஹேனான், சீனா
இறப்பு 6 சூன் 1916(1916-06-06) (அகவை 56)
சீனக் குடியரசுபெய்ஜிங், சீனா
தேசியம் சீனர்
அரசியல் கட்சி பேயங் படை
குடியரசுக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மங்கை யூ
மங்கை ஷென்
மங்கை யி
மங்கை கிம்
மங்கை ஊ
மங்கை யங்
மங்கை எ
மங்கை சியுங்
மங்கை க்வோக்
மங்கை லியு
பிள்ளைகள் யுவான் கெடிங்
யுவான் கெவன்
மேலும் 15 மகன்கள்
15 மகள்கள்
பணி படைவீரர் (தளபதி), அரசியல்வாதி
கையொப்பம்
படைத்துறைப் பணி
பணி ஆண்டுகள் 1881-1916
சமர்கள்/போர்கள் இமொ சம்பவம்
Gapsin Coup
முதலாம் சீன-ஜப்பான் போர்
பாக்சர் புரட்சி

யுவான் ஷிகாய் (எளிய சீனம்: 袁世凯மரபுவழிச் சீனம்: 袁世凱; (16 செப்டம்பர் 1859[1] – 6 ஜூன் 1916) ஒரு முக்கியமான சீனப் படை தளபதி மற்றும் அரசியல்வாதி ஆவார். சீனாவின் சிங் வம்சத்தின் கடைசிப் பேரரசர் பூ யி தனது பதவியைத் துறந்த நிகழ்வில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 1912-15 காலகட்டத்தில் சீனக் குடியரசின் ஜனாதிபதியாக பணியாற்றினார். 1915-16 இல் சீனப் பேரரசை மீண்டும் உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு தன்னைத் தானே "பெரும் சீன பேரரசர்" என முடிசூட்டிக்கொண்டார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்து மார்ச் 22, 1916 இல் முடி துறந்தார்.

மேற்கோள்கள்தொகு

  1. Laing, Ellen Johnston. (2004) Selling Happiness, University of Hawaii Press. p. 92. ISBN 0-8248-2764-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவான்_ஷிக்காய்&oldid=2698380" இருந்து மீள்விக்கப்பட்டது