பீக்கொஞ்சி
(யூசீனியா ரோக்ஸ்பர்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பீக்கொஞ்சி அல்லது வெண்கலக் காயா (Eugenia roxbughii) (பொதுவாக ரோக்ஸ்பர்க்கின் செர்ரி என்று அழைக்கப்படும்)[2] என்பது இந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மிர்டேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவர இனமாகும்.[3] இது வட்டமும் கரடுமுரடுமான, பழுப்பு நிற கிளைகளைக் கொண்ட 5 மீட்டர் (16 அடி) உயரமுள்ள மரமாகும். இலைகள் பளபளப்பான பச்சை நிறத்தில் எதிர்எதிராக அமைந்திருக்கும். பூக்கள் வெள்ளை நிறத்திலும், நான்கு இதழ்கள் கொண்டதாகவும் இருக்கும். ஆழமான ஆரஞ்சு நிற பழம் கொண்ட இம்மரமானது மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் பிற்பகுதி வரையில் பூக்கும் பருவம் கொண்டதாகும்.
பீக்கொஞ்சி | |
---|---|
Flower | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. roxburghii
|
இருசொற் பெயரீடு | |
Eugenia roxburghii DC. | |
வேறு பெயர்கள் [1] | |
பட்டியல்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Eugenia capensis". The Plant List (2015). Version 1.1. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015.
- ↑ "Roxburgh's Cherry". Flora of India. பார்க்கப்பட்ட நாள் 27 January 2019.
- ↑ "Eugenia roxburghii DC. | Species | India Biodiversity Portal". indiabiodiversity.org. பார்க்கப்பட்ட நாள் 9 August 2015.