யூசுப் ஹமீத்
யூசுப் குவாஜா ஹமீட் - Yusuf Hamied (பிறப்பு: ஜூலை 25, 1936) ஒரு போலாந்தில் பிறந்த இந்திய விஞ்ஞானி மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர், சிப்லாவின் தலைவர், அவரது தந்தை குவாஜா அப்துல் ஹமீத் 1935 இல் சிப்லா மருந்து தயாரிப்பு நிறுவனத்தினை நிருவினார். அவர் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்.[1],[2]
விருதுகள்
தொகுஇந்திய அரசால் 2005 ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.[3]
மேற்சான்றுகள்
தொகு- ↑ Sarah Boseley (2003-02-18). "Yusuf Hamied, generic drugs boss | World news". The Guardian (London). https://www.theguardian.com/world/2003/feb/18/aids.sarahboseley13. பார்த்த நாள்: 2010-09-01.
- ↑ "Fellows Elected 2019" (PDF). Indian National Science Academy. Archived from the original (PDF) on 2 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2 August 2019.
- ↑ "பத்ம பூசண் விருதுகள் (1954–2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 May 2013.