யூஜெனி ஹேமர்
யூஜெனி ஹேமர் ( Eugénie Hamer ) (15 நவம்பர் 1865 - ஏப்ரல் 1951) பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரும், எழுத்தாளரும் , ஆர்வலரும் ஆவார். இவரது தந்தையும் சகோதரரும் பெல்ஜிய இராணுவத்தில் பணியாற்றினர். ஆனால் இவர் ஒரு உறுதியான அமைதிவாதியாக இருந்தார். 1906 இல் இலக்கியம் மற்றும் பெண்கள் சமூக சீர்திருத்த கல்வி மூலம் அமைதிக்கான பெல்ஜியக் கூட்டணி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கல்வி, அரசியல் நடுநிலைமை மற்றும் பெண்கள் வாக்குரிமை ஆகியவை அமைதிக்கு தேவையான கூறுகள் என்ற நம்பிக்கையில் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இவர் 1910 இல் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற 18 வது உலகளாவிய அமைதி மாநாடு, 1913 இல் நடைபெற்ற பெல்ஜியத்தின் முதல் தேசிய அமைதி மாநாடு, 1915 இல் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாடு போன்றவற்றில் பங்கேற்றார். இது நிரந்தர அமைதிக்கான சர்வதேச மகளிர் குழுவை உருவாக்க வழிவகுத்தது. பின்னர் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச சங்கம் என அறியப்பட்டது. அதே ஆண்டு இந்த அமைப்பின் பெல்ஜிய அத்தியாயத்தை ஹேமர் இணைந்து நிறுவினார்.[1] முதலாம் உலகப் போரின் போது, இவர் ஒரு செவிலியராக முன்வந்து மருத்துவப் பொருட்களைப் பெறவும் மருத்துவ வாகனச் சேவையை உருவாக்கவும் நிதி திரட்டினார்.sfn|Lubelski-Bernard|1977|p=55, volume 2}}
யூஜெனி ஹேமர் | |
---|---|
1915 இல் யூஜெனி ஹேமர் | |
பிறப்பு | லியூவென், பெல்ஜியம் | 15 நவம்பர் 1865
இறப்பு | 28 ஏப்ரல் 1951 ஆன்ட்வெர்ப், பெல்ஜியம் | (அகவை 85)
பணி | பத்திரிகையாளர், எழுத்தாளர், ஆர்வலர் மற்றும் அமைதிவாதி |
விருதுகளும் கௌரவங்களும்
தொகுஹேமருக்கு வெற்றி மற்றும் நினைவுப் பதக்கமும் செஞ்சிலுவைச் சங்கத்தால் கெளரவப் பலகையும் வழங்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டில், போரின் போது இவரது செயல்பாடுகளுக்காக குடிமைப் பதக்கத்துடன் (1 ஆம் வகுப்பு) அரச ஆணையால் கௌரவிக்கப்பட்டார். [2] போலந்து இவரை 1923 இல் பொலோனியா ரெஸ்டிடூட்டா ஆணை வழங்கி கௌரவித்தது.[3][4] மேலும் 1938 இல் எஸ்டோனியா லா மெட்ரோபோலில் அறிக்கை அளித்ததற்காக வெள்ளை நட்சத்திரம் என்ற பட்டத்தை வழங்கியது. [3][5][6]
இறப்பு
தொகு28 ஏப்ரல் 1951 அன்று ஆண்ட்வெர்ப்பில் இறந்தார் இவர் இறக்கும் நேரத்தில், தனது எழுத்துக்காகவும், அமைதி மற்றும் போர் சேவைக்காகவும் நினைவுகூரப்பட்டார்.[7]
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
தொகு- Hamer, Eugénie (May 1919). "Restitution d'œuvres d'art à la Belgique" (in French). La Patrie Belge (Brussels, Belgium: Le Soir) 1 (27): 437-439. https://uurl.kbr.be/2018920.
- Hamer, Eugénie (July 1919). "L'éducation supérieure de la femme en Belgique" (in French). La Patrie Belge (Brussels, Belgium: Le Soir) 1 (34): 547-550. https://uurl.kbr.be/2018934.
- Hamer, Eugénie (November 1919). "La Bataille de L'Yser" (in French). La Patrie Belge (Brussels, Belgium: Le Soir) 1 (50): 757-758. https://uurl.kbr.be/2018968.
- Hamer, Eugénie (June 1921). "Les Vieux Grognards de Napoléon" (in French). La Patrie Belge (Brussels, Belgium: Le Soir) 3 (7): 108-110. https://uurl.kbr.be/2019009.
- Hamer, Eugénie (August 1922). "Le château de Claremont" (in French). La Patrie Belge (Brussels, Belgium: Le Soir) 4 (8): 177-179. https://uurl.kbr.be/2019035.
- Hamer, Eugénie (November 1925). "Lettre de Pologne: Stefane Zeromski" (in French). La Renaissance d'Occident (Brussels, Belgium: M. Gauchez) XVI (1): 362-365. இணையக் கணினி நூலக மையம்:18928981. https://gallica.bnf.fr/ark:/12148/bpt6k873251v/f364.item.r.
- Hamer, Eugénie (25 December 1937). "La fête de Noël en Pologne" (in French). L'Avenir Du Luxembourg (Arlon, Belgium): p. 5, columns 6-7. https://uurl.kbr.be/1381606.
குறிப்புகள்
தொகு- ↑ Lubelski-Bernard 1977, ப. 55, volume 2.
- ↑ Le Matin 1921, ப. 5.
- ↑ 3.0 3.1 Dupont-Bouchat & Nandrin 2006, ப. 306.
- ↑ Le Matin 1923, ப. 2.
- ↑ L'Indépendance Belge 1938, ப. 6.
- ↑ Le Soir 1938, ப. 4.
- ↑ Le Soir 1951, ப. 2.
உசாத்துணை
தொகு- Dupont-Bouchat, Marie-Sylvie; Nandrin, Jean-Pierre (2006). "Hamer Eugénie (1865-?)". In Gubin, Éliane; Jacques, Catherine; Piette, Valérie; Puissant, Jean (eds.). Dictionnaire des femmes belges: XIXe et XXe siècles [Dictionary of Belgian Women: 19th and 20th Centuries] (in French). Brussels, Belgium: Éditions Racine. pp. 305–306. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-87386-434-7.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Gubin, Éliane (2006). "Nyssens Marguerite (1858-1947)". In Gubin, Éliane; Jacques, Catherine; Piette, Valérie; Puissant, Jean (eds.). Dictionnaire des femmes belges: XIXe et XXe siècles [Dictionary of Belgian Women: 19th and 20th Centuries] (in French). Brussels, Belgium: Éditions Racine. p. 427. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-87386-434-7.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Hellawell, Sarah (2019). "5. Building a 'New International Order': International Women's Organizations and the USA". In Laqua, Daniel; Van Acker, Wouter; Verbruggen, Christophe (eds.). International Organizations and Global Civil Society: Histories of the Union of International Associations. London, UK: Bloomsbury Publishing. pp. 93–113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-350-05561-2.
- Kazin, Michael (2017). War against War: The American Fight for Peace, 1914-1918 (First ed.). New York, New York: Simon and Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4767-0590-3.
- Laqua, Daniel (2015). "Belgian Internationalists, the Great War and the Quest for Peace". Être citoyen du monde. Entre destruction et reconstruction du monde: Les enfants de Babel XIVe–XXIe siècles [To Be a Citizen of the World – Between Destruction and Reconstruction of the World: The Children of Babel 14th–21st Centuries] (in French). Vol. 2. Paris, France: Éditions Université Paris Diderot. pp. 135–150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-7442-0198-1.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Lubelski-Bernard, Nadine (1977). Les mouvements et les idéologies pacifistes en Belgique: 1830-1914 [Pacifist Movements and Ideologies in Belgium: 1830-1914] (PhD) (in French). Brussels, Belgium: Université libre de Bruxelles. p. 52, volume 2. இணையக் கணினி நூலக மைய எண் 921621932. பார்க்கப்பட்ட நாள் 6 January 2023.
{{cite thesis}}
: CS1 maint: unrecognized language (link) - (1915) "Bericht-Rapport-Report". {{{booktitle}}}, Amsterdam, the Netherlands:International Women's Committee for Permanent Peace.
- Paull, John (2018). "12. The Women Who Tried to Stop the Great War: The International Congress of Women at The Hague 1915". In Campbell, Andrew H. (ed.). Global Leadership Initiatives for Conflict Resolution and Peacebuilding. Hershey, Pennsylvania: IGI Global. pp. 249–266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5225-4994-9.
- Sklar, Kathryn Kish; Schüler, Anja; Strasser, Susan, eds. (1998). Social Justice Feminists in the United States and Germany: A Dialogue in Documents, 1885–1933. Ithaca, New York: Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5017-1812-0.
- Soyer, Victor, தொகுப்பாசிரியர் (1 January 1926). "Variétés" (in French). Touring Club de Belgique (Brussels, Belgium: Touring Club Royale de Belgique) XXXII (1): 26. இணையக் கணினி நூலக மையம்:959171980. https://uurl.kbr.be/2007125. பார்த்த நாள்: 4 January 2023.
- "À travers nos Exposition" (in French). Le Soir (Brussels, Belgium) 44 (127): p. 2, columns 2-3. 7 May 1930. https://uurl.kbr.be/1598663.
- "Actes officiels" (in French). Le Matin (Antwerp, Belgium) 28 (189): p. 5, column 2. 8 July 1921. https://uurl.kbr.be/1967472.
- "Appel aux dames du monde militaire" (in French). La Presse (Antwerp, Belgium) 11 (213): p. 3, column 3. 7 August 1914. https://uurl.kbr.be/1501987.
- "Bibliographie" (in French). L'Avenir Du Luxembourg (Arlon, Belgium) 20 (300): p. 1, column 3. 26 December 1913. https://uurl.kbr.be/1375966.
- "Bibliographie: Clarte" (in French). Gazette De Charleroi (Charleroi, Belgium) 60: p. 4, column 2. 21 April 1937. https://uurl.kbr.be/1463624.
- "Bibliographie: La Patrie Belge" (in French). Gazette De Charleroi (Charleroi, Belgium) 42 (250): p. 4, column 6. 7 September 1919. https://uurl.kbr.be/1436322.
- "Bibliographie: La Patrie Belge" (in French). La Meuse (Liège, Belgium) 34 (310): p. 6, column 6. 9 November 1919. https://uurl.kbr.be/1214555.
- "Distinctions" (in French). Le Matin (Antwerp, Belgium) 30 (8): p. 2, column 1. 8 January 1923. https://uurl.kbr.be/1935570.
- "Distinctions estoniennes" (in French). Le Soir (Brussels, Belgium) 52 (20): p. 4, column 1. 20 January 1938. https://uurl.kbr.be/1601586.
- "Le Monument aux Morts des 5e, 15e, et 25e de ligne a été" (in French). L'Indépendance Belge (Brussels, Belgium) 99 (277): p. 3, column 4. 20 January 1938. https://uurl.kbr.be/1083055.
- "Les Mondanités: Distinctions" (in French). L'Indépendance Belge (Brussels, Belgium) 108 (20): p. 6, column 3. 20 January 1938. https://uurl.kbr.be/1086641.
- "Mort de mlle Hamer" (in French). Le Soir (Brussels, Belgium) 65 (116): p. 2, column 7. 28 April 1951. https://uurl.kbr.be/1606019.
- "XVIIIe Congrès universel de la Paix" (in French). L'Indépendance Belge (Brussels, Belgium) 81 (217): p. 2, columns 1-2. 5 August 1910. https://uurl.kbr.be/1077452.