யூடித் பைப்பர்
யூடித் இலின் பைப்பர் (Judith Lynn Pipher) (பிறப்பு: 1940) ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் நோக்கீட்டு வானியலாளரும் ஆவார். இவர் உரோசெசுட்டர் பல்கலைக்கழகத்தின் வானியல் துறை தகைமைப் பேராசிரியர் ஆவார். இவர் 1979 முதல் 1994 வரையில் சி. ஈ. கே. மீசு வான்காணக இயக்குநராக இருந்தார். இவர் விண்வெளித் தொலைநோக்கிகளுக்கான அகச்சிவப்புக் கதிர் காணி அணிகளை உருவாக்கினார்.
யூடித் பைப்பர் Judith Pipher | |
---|---|
பிறப்பு | யூடித் இலின் பேங்கிராப்டு சூன் 18, 1940 தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா |
இறப்பு | பெப்ரவரி 21, 2022 செனகா பால்சு, நியூயார்க், அமெரிக்கா. | (அகவை 81)
துறை | அகச்சிவப்பு வானியல், கீழ்மிமீ நோக்கிட்டு வானியல், நோக்கீட்டு வானியல்]], கண்காணிப்பு வானியல் |
பணியிடங்கள் | இரோசெச்டர் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | தொராண்டோ பல்கலைக்கழகம் கோர்னெல் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | பால்வெளி, பால்வெளிப் பின்னணியின் ஏவூர்திவழி கீழ்மிமீ நோக்கீடுகள் (1971) |
அறியப்படுவது | அகச்சிவப்புக் காணி அணிகளின் உருவாக்கம் |
விருதுகள் | சுசான் பி. அந்தோனி வாழ்நாள் சாதனை விருது (2002) |
துணைவர் | இராபர்ட்டு ஈ. பைபர் (undated) |
இளமையும் கல்வியும்
தொகுஆராய்ச்சிப் பணி
தொகுதகைமைகளும் விருதுகளும்
தொகுஇவர் உரோசெசுட்டர் பல்கலைக்கழகத்தில் இருந்து 2002 இல் சுசான் பி. அந்தோனி வாழ்நாள் சாதனை விருதைப் பெற்றார்.[1] இவர் 2007 இல் தேசியப் புகழ் மகளிர் கூட்த்தில் சேர்க்கப்பட்டார். அதிலிருந்து இவர் ஆட்சிப்பணிகளிலும் ஈடுபடலானார்.[2] கண்டுபிடிப்பு (Discover) இதழின் 2009 ஆம் ஆண்டுக் கட்டுரை ஒன்று இவரை அகச்சிவப்புக் கதிர் வானியலின் தாய் எனப் பராட்டுகிறது.[3] சிறுகோள் 306128 பைப்பர் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[4] இந்தப் பெயரீட்டு அலுவலகச் சான்று சிறுகோள் மையத்தால் 2019 ஜனவரி 31 இல் வெளியிடப்பட்டது (சி.கோ.சு. 108698).[5]
சொந்த வாழ்க்கை
தொகுஇவர் நியூயார்க் சார்ந்த செனக்கா அருவியில் வாழ்கிறார். இவர் செனக்கா அருங்காட்சியக குழும இயக்குநர்களின் துணைத்தலைவராக உள்ளார். இவர் ஒரு விதவையும் நான்கு கணவரின் குழந்தைகளுக்குப் புரவலரும் ஆவார்..[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Astronomer Judith Pipher Named to National Women's Hall of Fame". University of Rochester. January 30, 2007.
- ↑ 2.0 2.1 "A CONVERSATION WITH: Ginny DeJohn and Judy Pipher, co-chairs, National Women’s Hall of Fame Induction Committee". Finger Lakes Times. September 23, 2013. http://www.fltimes.com/news/local/article_5d549022-245b-11e3-8a43-0019bb2963f4.html.
- ↑ Frank, Adam (March 26, 2009). "The Violent, Mysterious Dynamics of Star Formation". Discover இம் மூலத்தில் இருந்து December 28, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6MC1sKkhX?url=http://discovermagazine.com/2009/feb/26-violent-mysterious-dynamics-of-star-formation.
- ↑ "306128 Pipher (2010 JP109)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 6 February 2018.
- ↑ "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 6 February 2018.