யூத மெய்யியல்

யூத மெய்யியல் அல்லது யூதத் தத்துவம் (Jewish philosophy; எபிரேயம்: פילוסופיה יהודית‎) என்பது யூத சமயத்துடன் தொடர்புபட்ட அல்லது யூதர்களால் நிறைவேற்றப்படும் சகல மெய்யியல்களையும் குறிக்கும்.[1] தற்கால யூத அறிவொளி மற்றும் யூத விடுதலை வரை, யூத மெய்யியலானது ராபி (போதக) யூதப் பாரம்பரியத்தினுள் ஒத்திசைவான புதிய கருத்துக்கள் சரிசெய்யும் முயற்சிகளுக்குத் தடையாகவிருந்தது. இதனால் ஒழுங்கமைக்கப்பட்ட உடனடிக் கருத்துக்கள் தனித்துவமாக யூத அறிஞர் கட்டமைப்பு மற்றும் உலக பார்வைக்கு அவசியமில்லை என்றாகியது. தற்கால சமுதாயத்தின் ஏற்றுக்கொள்ளலுடன், யூதர் உலகியல்சார் கல்விகளை உள்வாங்கி அல்லது உலகின் அவசியத்தை சந்திக்கத்தக்க முற்றிலும் புதிய மெய்யியல்களை அவர்களாகவே தற்போது கண்டுகொண்டு வளரச் செய்துள்ளனர்.

பண்டைய யூத மெய்யியல் தொகு

விவிலியத்தில் மெய்யியல் தொகு

யூதப் போதக இலக்கியம் ஆபிரகாம் ஒரு மெய்யியலாளர் என சிலவேளை நோக்குகிறது. சில மெல்கிசேதேக்கிடமிருந்து ஆபிரகாம் மெய்யியலைக் கற்று அறிமுகப்படுத்தினார் எனக் குறிப்பிடுகிறது.[2] சில யூதர் "உலகப் படைப்பு நூல்" ஆபிரகாமுக்கு உரியதெனக் கருதுகின்றனர்.

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. "Jewish philosophy". பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2015.
  2. "The Melchizedek Tradition: A Critical Examination of the Sources to the Fifth Century ad and in the Epistle to the Hebrews", by Fred L. Horton, Jr., Pg. 54, Cambridge University Press, 2005, ISBN 0-521-01871-4

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூத_மெய்யியல்&oldid=3702380" இலிருந்து மீள்விக்கப்பட்டது