யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை

யூனியன் கல்லூரி (Union College) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரத்திற்கு வடக்கே தெல்லிப்பழை என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும்.[1][2] 1816 ஆம் ஆண்டில் அமெரிக்க மிசனரிகளால் ஆரம்பிக்கப்பட்டது. இது 200 ஆண்டுகள் பழமையான வரலாற்றை உடைய பாடசாலையும் தெற்கு ஆசியாவின் முதலாவது கலவன் பாடசாலையும் ஆகும்.

யூனியன் கல்லூரி
Union College
அமைவிடம்
தெல்லிப்பழை, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°47′10.20″N 80°02′00.10″E / 9.7861667°N 80.0333611°E / 9.7861667; 80.0333611
தகவல்
வகை1AB
நிறுவல்1816
நிறுவனர்வண. டானியல் புவர்
வண. எட்வர்ட் வாரன்
பள்ளி மாவட்டம்வலிகாமம் கல்வி வலயம்
ஆணையம்வட மாகாண சபை
பள்ளி இலக்கம்1013003
அதிபர்தி.வரதன்
தரங்கள்6-13
பால்கலவன்
வயது வீச்சு11-18
மொழிதமிழ், ஆங்கிலம்
இணையம்

சான்றுகள்

தொகு
  1. Schools Basic Data as at 01.10.2010. வட மாகாண சபை. 2010. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2014-08-17.
  2. வலைப்பந்தாட்டப் போட்டிகளில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி[தொடர்பிழந்த இணைப்பு]