யூன் சென்

வானியலாளர்
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 10 [1]
(15807) 1994 GV9 ஏப்பிரல் 15, 1994 MPC [A]
[[(15820) 1994 TB{{{2}}}|(15820) 1994 TB{{{2}}}]] அக்தோபர் 2, 1994 MPC [A]
(15874) 1996 TL66 அக்தோபர் 9, 1996 MPC [A][B][C]
(15883) 1997 CR29 பிப்ரவரி 3, 1997 MPC [A][B]
(20108) 1995 QZ9 ஆகத்து 29, 1995 MPC [A]
(20161) 1996 TR66 அக்தோபர் 8, 1996 MPC [A][B][C]
(32929) 1995 QY9 ஆகத்து 31, 1995 MPC [A]
(33001) 1997 CU29 பிப்ரவரி 6, 1997 MPC [A][B][C]
79360 Sila-Nunam பிப்ரவரி 3, 1997 MPC [A][B][C]
(118228) 1996 TQ66 அக்தோபர் 8, 1996 MPC [A][B][C]
A டேவிட் சி. யெவிட்டுடன் இணைந்து
B சாடு திருயில்லோவுடன் இணைந்து
C ஜேன் உலூவுடன் இணைந்து]]

யூன் சென் (Jun Chen) ஒரு சீன-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பத்து சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.

இவர் 1990 இல் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்தைக் கவாய் பல்கலைக்கழகத்தில் 1997 இல் பெற்றார்.[2] இவர் டேவிடு யெவிட்டுடனும் ஜேன் உலூவுடனும் மற்ற வானியலாளருடனும் இணைந்து, பல கியூப்பர் பட்டை வான்பொருள்களை இணைகண்டுபிடிப்பாகக் கண்டுபிடித்துள்ளார்.[3] The Minor Planet Center credits her with the co-discovery of 10 minor planets during 1994–1997.[1]

இவர் இப்போது தனியர் தொழிலகம் ஒன்றில் மென்பொருள் உருவாக்குநராகப் பணிபுரிகிறார்.[2]

References

தொகு
  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 20 June 2016. பார்க்கப்பட்ட நாள் 9 August 2016.
  2. 2.0 2.1 "Alumni (alphabetical listing)". University of Hawaii Institute of Astronomy. பார்க்கப்பட்ட நாள் 5 June 2011.
  3. Zuppero, A. "Discovery of Abundant, Accessible Hydrocarbons Nearly Everywhere in the Solar System" (PDF). பார்க்கப்பட்ட நாள் 5 June 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூன்_சென்&oldid=3949960" இலிருந்து மீள்விக்கப்பட்டது