யூப்ராந்தா சிறுவாணி
யூப்ராந்தா சிறுவாணி Euphranta siruvani | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | டிப்தீரா
|
குடும்பம்: | டெப்ரிடிடே
|
பேரினம்: | யூப்ராந்தா
|
இனம்: | யூ. சிறுவாணி
|
இருசொற் பெயரீடு | |
யூப்ராந்தா சிறுவாணி டேவிட் உள்ளிட்டோர் 2020 |
யூப்ராந்தா சிறுவாணி, டெஃப்ரிடிடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு புதிய வகை பழ ஈ ஆகும். இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் வள இடமான சிறுவாணியில் இந்த இனம் பதிவாகியுள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறுவாணிக்கு அருகிலுள்ள வனமற்ற பகுதியிலிருந்தும் இனம் சேகரிக்கப்பட்டுள்ளது.[1] இந்த இனம் யூப்ராந்தாவின் பிற இனங்களிலிருந்து இறக்கையில் காணப்படும் 'வி' வடிவ கருப்பு பட்டை மற்றும் நுனி கருப்பு இணைப்புடன் இணைக்கப்பட்ட முதன்மையான துணை-அப்பிக்கல் பட்டையிலிருந்து வேறுபடுகின்றது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.thehindu.com/news/national/tamil-nadu/new-species-of-fruit-fly-from-india-named-after-siruvani-in-western-ghats/article33536294.ece
- ↑ David, K.J.; Hancock, D.L.; Sankararaman, H.; Sachin, K.; Sudhir, Singh (29 October 2020). "A new species of Euphranta Loew (Diptera: Tephritidae: Trypetinae: Adramini) from India". Zootaxa 4868 (4): 584–590. doi:10.11646/zootaxa.4868.4.8.