யூராக்சைட்டு

ஆக்சலேட்டு கனிமம்

யூராக்சைட்டு (Uroxite) [(UO2)2(C2O4)(OH)2(H2O)2]·H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஆக்சலேட்டு கனிமமாகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் Urx என்ற குறியீட்டால் யூராக்சைட்டு கனிமத்தை அடையாளப்படுத்துகிறது. கார்பன் கனிமம் சவால் என்ற ஓர் அறிவியல் திட்டத்தில் இது கண்டறியப்பட்டது. யூராக்சைடு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனியம் கொண்ட கரிம கனிமமாகும். இள மஞ்சள் நிறத்தில் ஒற்றை சரிவச்சுப் படிகங்களாக யூராக்சைடு காணப்படுகிறது.[2]

யூராக்சைட்டு
Uroxite
பொதுவானாவை
வகைஆக்சலேட்டு கனிமம்
வேதி வாய்பாடு[(UO2)2(C2O4)(OH)2(H2O)2]·H2O
இனங்காணல்
படிக இயல்புAn
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு[1]
பிளப்பு{101},{010}[2]
மோவின் அளவுகோல் வலிமை2
அடர்த்தி4.187 கி/செ.மீ3[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூராக்சைட்டு&oldid=3760629" இலிருந்து மீள்விக்கப்பட்டது