யூரிக்னேமா

யூரிக்னேமா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பாசுமாடோடியா
குடும்பம்:
பாசுமோடிடே
பேரினம்:
யூரிக்னேமா

ஆடிநெட்-செர்விலே, 1838
வேறு பெயர்கள்

கிளெமகாந்தா ரெயின்போ, 1897

யூரிக்னேமா (Eurycnema) என்பது பாசுமடிடே குடும்பத்தைச் சேர்ந்த குச்சி பூச்சிகளின் பேரினம் மற்றும் பாசுமடினி இனக்குழு ஆகும்.[1] ஆத்திரேலியா, நியூ கினி, கெய் தீவுகள், திமோர், வெட்டார் மற்றும் சோலோர் ஆகிய நாடுகளிலிருந்து அறியப்பட்ட சிற்றினங்கள் சில உள்ளன.[2]

சிற்றினங்கள்

தொகு

யூரிங்னிமா பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.[2]

  1. யூரிக்னேமா கோலியாத் (கிரே, 1834)
  2. யூரிக்னேமா நிக்ரோசுபிநோசா ரெட்டன்பாச்சர், 1908
  3. யூரிக்னேமா ஒசைரிசு (கிரே, 1834)
  4. யூரிகனேமா வெர்சிருப்ரா (ஆடினெட்-செர்வில், 1838) -மாதிரி இனம் (சைபோக்ரானியா வெர்சிரூப்ரா ஆடினெட், செர்வில்[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Audinet-Serville (1838)[1839] Histoire naturelle des Insectes. Orthoptères 235.
  2. 2.0 2.1 Phasmida Species File (Version 5.0/5.0: retrieved 21 May 2021)
  3. Kirby WF (1904) A synonymic catalogue of Orthoptera. 1. Orthoptera Euplexoptera, Cursoria et Gressoria. (Forficulidae, Hemimeridae, Blattidae, Mantidae, Phasmidae) 1: 501pp.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரிக்னேமா&oldid=4055658" இலிருந்து மீள்விக்கப்பட்டது