யூரோடெர்மா
யூரோடெர்மா | |
---|---|
யூரோசெர்மா பைபிலோபேடம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகுநாணி
|
வகுப்பு: | பாலூட்டி
|
வரிசை: | கைராப்பிடிரா
|
குடும்பம்: | பைலோஸ்டோமிடே
|
பேரினம்: | யூரோடெர்மா பீட்டர்சு, 1865
|
யூரோடெர்மா (Uroderma) என்பது நடு அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கவில் காணப்படும் பைலோஸ்டோமிட் வெளவால்களின் ஒரு பேரினமாகும்.[1]
சிற்றினங்கள்
தொகு- பேக்கரின் கூடார வெளவால், யூரோடெர்மா பேக்கரி
- கூடார வெளவால், யூரோடெர்மா பிலோபாட்டம்
- பழுப்பு கூடார வெளவால், யூரோடெர்மா மேக்னிரோஸ்ட்ரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Simmons, Nancy B. (2005), "Chiroptera", in Wilson, Don E.; Reeder, DeeAnn M. (eds.), Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed), Baltimore: Johns Hopkins University Press, pp. 312–529, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0, பார்க்கப்பட்ட நாள் 13 September 2009