யூரோபைட்டர் டைபூன்

யூரோபைட்டர் டைபூன் (Eurofighter Typhoon) ஒரு போர் விமானம். இது இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நான்கு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பு. இந்த விமான தயாரிப்பு திட்டம் 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

யூரோபைட்டர் டைபூன்
ராயல் சவூதி வான்படையின் யூரோபைட்டர் டைபூன் 2010 மால்டாவிற்கு மேலே
வகை பல்பணி போர் வானூர்தி
உற்பத்தியாளர் யூரோபைட்டர் ஜிஎம்பிஎச்
முதல் பயணம் 27 மார்ச் 1994[1]
அறிமுகம் 4 ஆகஸ்ட் 2003
தற்போதைய நிலை சேவையில் உள்ளது
பயன்பாட்டாளர்கள் ராயல் வான்படை
Luftwaffe
இத்தாலிய வான்படை
ஸ்பானிஷ் வான்படை
See Operators below for others
உற்பத்தி 1994-
தயாரிப்பு எண்ணிக்கை 300 (அக்டோபர் 2011 இல்)[2]
471 ordered (as of January 2009)
அலகு செலவு €90  மில்லியன் (system cost Tranche 3A)[3]
£125m (including development + production costs)[4]
முன்னோடி British Aerospace EAP

மேற்கோள்கள் தொகு

  1. "1994: Maiden flight for future fighter jet." BBC News, 27 February 1994. Retrieved: 19 March 2008.
  2. "Eurofighter delivers to the Spanish Air Force, the Typhoon nr. 300." eurofighter.com, 18 October 2011. Retrieved: 17 December 2011.
  3. "Haushaltsausschuss billigt Bundeswehrprojekte (in German." bmvg.de, 17 June 2009. Retrieved: 20 February 2011.
  4. "Management of the Typhoon Project." National Audit Office, United Kingdom, March 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோபைட்டர்_டைபூன்&oldid=1828981" இலிருந்து மீள்விக்கப்பட்டது