யெலோனைஃப் (Yellowknife) கனடாவின் வடமேற்கு நிலப்பகுதிகளின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 18,700 மக்கள் இந்த நகரத்தில் வசிக்கின்றனர்.

Yellowknife
யெலோனைஃப்
யெலோனைஃப் வியாபாரப் பகுதி
யெலோனைஃப் வியாபாரப் பகுதி
குறிக்கோளுரை: Multum In Parvo (Much In Little)
நாடு கனடா
ஆட்சி நிலப்பகுதி வடமேற்கு நிலப்பகுதிகள்
பகுதிவடக்கு அடிமை பகுதி
தொடக்கம்1936/1937
அரசு
 • நகரத் தலைவர்கார்டன் வான் டயம்
 • நகரச்சபையெலோனைஃப் நகரச்சபை
பரப்பளவு
 • மொத்தம்136 km2 (84.5 sq mi)
ஏற்றம்
206 m (675 ft)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்18,700
 • அடர்த்தி157.2/km2 (407.1/sq mi)
 • 2005 மதிப்பு
19,429
நேர வலயம்ஒசநே-7 (மலை)
 • கோடை (பசேநே)ஒசநே-6 (MDT)
அஞ்சல் குறியீடுகள்
X1A
இடக் குறியீடு867
தொலைபேசி எண்கள்444 445 446 669 765 766 767 873 920 999
GNBC குறியீடுLBAMG
NTS நிலப்படம்085J08
இணையதளம்யெலோனைஃப் இணையத்தளம்

குறிப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யெலோனைஃப்&oldid=3777823" இலிருந்து மீள்விக்கப்பட்டது