ராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லறச்சிஷ்யையான யோகீந்திர மோகினி மித்ரா 1851 ஜனவரி 16 இல் வடக்கு கல்கத்தாவின் பாக்பஜாரில் பிறந்தார். இவரது தந்தை பிரசன்ன குமார் மித்ரா. இவரது கணவர் அம்பிகா சரண் பிஸ்வாஸ்.இவரது திருமண வாழ்க்கை துன்பமயமானது. 1882 ஆம் ஆண்டு ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார்.யோகின் அம்மா என்ற பொருள்பட யோகின்மா என்றழைக்கப்பட்டார்.[1]

யோகின்மா

மேற்கோள்கள் தொகு

  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள்; பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்கள் 2; பக்கம் 275-306

வெளியிணைப்புகள் தொகு

https://en.wikipedia.org/wiki/Yogin_Ma

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகின்மா&oldid=2693052" இலிருந்து மீள்விக்கப்பட்டது