யோகேந்திர மோகினி இசுவாசு அல்லது யோகின் மா (Yogin Ma) ( வங்க மொழி: যোগীন মা) என மக்களால் வழங்கப்படுபவர், புனித அன்னை சிறீ சாரதா தேவியின் முன்னிலைப் பெண் மாணாக்கியர் (சீடர்) ஆவார். கோலாப் மாவும் இவரும் சிறீ சரளா தேவிக்குத் தொடர்ந்து துணைவர்களாக விளங்கினர். இவர் இராமகிருஷ்ணர் துறவு மடத்தைத் தொடக்கநிலையில் உருவாக்கியபோது பெரும் பங்களிப்பு செய்துள்ளார். இவர் கல்கத்தாவில் உபோதன் இல்லத்தில் புனித அன்னையோடு தங்கியுள்ளார். இது சிறீ சாரதா தேவியின் பயனுக்காக சிறீ சாரதானந்தாவால் கட்டப்பட்டதாகும்.

வாழ்க்கை தொகு

 
யோகின் மா

இளமை தொகு

ஆன்மீக விழிப்பு தொகு

பிந்தைய வாழ்க்கை தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகின்_மா&oldid=2716830" இலிருந்து மீள்விக்கப்பட்டது