யோகேஷ் கதுனியா
இணை ஒலிம்பிக் வீரர்
யோகேஷ் கதுனியா (Yogesh Kathuniya) (பிறப்பு: 3 மார்ச் 1997) இணை ஒலிம்பிக் வீரர் ஆவார். இவர் 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக்கில் கலந்து கொன்டு[1] வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.[2][3]
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Yogesh Kathuniya". paralympic.org. 30 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Yogesh Kathuniya". olympics.com. 30 ஆகஸ்ட் 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Tokyo Paralympics Live Updates: Yogesh Kathuniya secure silver medal". SportsTiger. 30 August 2021 அன்று பார்க்கப்பட்டது.