யோக்கோகாமா பட்டு அருங்காட்சியகம்
ஜப்பானின் யோக்கோகாமாவின் நாகா-குவில் அமைந்துள்ள அருங்காட்சியகம்
யோக்கோகாமா பட்டு அருங்காட்சியகம் (Yokohama Silk Museum) என்பது ஜப்பானின் யோக்கோகாமாவின் நாகா-குவில் அமைந்துள்ள அருங்காட்சியகமாகும், இது ஜப்பானில் பட்டு வர்த்தகத்தை உள்ளடக்கியது. இந்த அருங்காட்சியகம் பட்டு கிமோனோமற்றும் பட்டு வர்த்தகத்தில் யோக்கோகாமாவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.[1]
அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமாக,
பட்டு உற்பத்தியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதலைப் பரப்புவதற்கு, பட்டுக்கான தேவையைப் பாராட்டவும் ஊக்குவிக்கவும் மக்களுக்கு அழகான ஆடைகளை வெளிக்கொணருதலும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Yokohama Silk Museum Yokohama". Archived from the original on 2008-01-14. பார்க்கப்பட்ட நாள் 2008-01-28.
- ↑ "Silk Center International Trade and Sightseeing Building". Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2008-01-28.