வெள்ளியம்பலத் தம்பிரான் எழுதிய ஞானாவரண விளக்கவுரை மேற்கோளாகக் காட்டும் நூல்களில் ஒன்று யோகசாரம் என்னும் நூல். [1] கரு தோன்றும் நிலையைக் கூறும் அக்கால அறிவியல் நூல்.

பாடல் - எடுத்துக்காட்டு
தொகு
காதலனும் காதலியும் காதலால் தாம் புணரின்
ஏதம் இன்றி மாதாவயின் கருவைத் - தீது இன்றிக்
கூட்டும் பிராணன் குலையாததான என் கால்
நாட்டி வளர்க்கும் என நாடு. [2] [3]

அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 285. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. இந்த வெண்பா பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது.
  3. ஞானாவரணம் 357 ஆம் பாடலில் மேற்கோளாக வருகிறது
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோக_சாரம்&oldid=1451538" இலிருந்து மீள்விக்கப்பட்டது