யோசேபைன் பசுரிகா

யோசேஃபைன் அகோசுடா பசுரிசா (Josephine Acosta Pasricha), பிலிப்பைன்சு நாட்டின் இந்தியவியலாளர் ஆவார். சமற்கிருதத்தில் எழுதப்பட்ட இராமசரிதமானசா என்ற நூலை பிலிப்பினிய மொழியில் மொழிபெயர்த்தார். இவர் யுவான் பிரான்சிசுக்கோ என்னும் இந்தியவியல் பேராசிரியரின் மாணவியாவார். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் நன்கறிந்த இவர், தில்லிப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு அறிஞராகவுள்ளார். மணிலாவில் மனிதவியல் கற்பித்து வருகிறார். பிலிப்பினிய மொழியில் வெளியான காமசூத்திரத்தை தொகுத்தவர்களில் இவரும் ஒருவர்.

யோசேபைன் பசுரிகா
பிறப்பு26 மார்ச் 1945 (அகவை 77)
படித்த இடங்கள்
வேலை வழங்குபவர்
  • University of Santo Tomas
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசேபைன்_பசுரிகா&oldid=3048274" இருந்து மீள்விக்கப்பட்டது