யார்க்
(யோர்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
யொர்க், யார்க், அல்லது யோர்க் (York) இங்கிலாந்தின் வட பகுதியிலிருக்கும் சுவரடைக்கப்பட்ட மாநகரமாகும். இது வட யார்க்சயர் மாநிலத்தைச் சேர்ந்தது. பெரும் கலாச்சாரத்திற்குட்பட்ட நகரம். யொர்க் 2000 வருடத்தின் முக்கியமான அரசியல் மாற்றங்களைக் கண்டுள்ளது.
யோர்க் York | |
---|---|
ஐக்கிய ராச்சியத்தில் மாநகரம் | |
அடைபெயர்(கள்): "வடக்கின் தலைநகரம்" | |
குறிக்கோளுரை: 'Let the Banner of York Fly High', யொர்கின் கொடி பறக்கட்டும் | |
இங்கிலாந்தில் யொர்க் | |
சுதந்திர அரசு | ஐக்கிய இராச்சியம் |
மாநிலம் | யோர்க்சயர், ஹம்பர் |
அரசு | |
• வகை | மாநகரம் |
• அரசு | யொர்க் மாநகரமன்றம் |
• தலைவர்கள்: | தலைவர் மற்றும் செயளாளர் |
• செயலாளர்: | லிபரல் மக்களாட்சியினர் |
• நாஉ: | ஹியு பேய்லி (தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 271.94 km2 (105.00 sq mi) |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 1,95,400 (82வது) |
• அடர்த்தி | 687/km2 (1,780/sq mi) |
• இனம் (2005)[1] | 95.6% வெள்ளையர் 3.0% ஆசியர் 0.9% பல்லினம் 0.5% கருப்பர் |
நேர வலயம் | ஒசநே+0 (கிரீனிச் சராசரி நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+1 (பிரித்தானிய கோடை நேரம்) |
அஞ்சல் சுட்டெண் | YO |
இடக் குறியீடு | 01904 |
ISO 3166-2 | GB-YOR |
ONS code | 00FF |
OS grid reference | SE603517 |
NUTS 3 | UKE21 |
இணையதளம் | www.york.gov.uk |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Resident Population Estimates by Ethnic Group (Percentages)". Office for National Statistics. 2005. Archived from the original on 2011-06-12. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2008.