யோவான் மேன்
யோவான் அந்தோனி கார்னட் மேன் (John Anthony Garnet Man) என்பவர் ஒரு பிரித்தானிய வரலாற்றாசிரியர் மற்றும் பயண எழுத்தாளர் ஆவார். இவர் சீனா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளைப் பற்றி எழுதியுள்ளார்.[1]
யோவான் மேன் | |
---|---|
பிறப்பு | யோவான் அந்தோனி கார்னட் மேன் 15 மே 1941 |
தொழில் | வரலாற்றாசிரியர், பயண எழுத்தாளர் |
தேசியம் | பிரித்தானியர் |
காலம் | 1999–தற்போது |
வகை | வரலாறு, பயண நூல்கள் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | செங்கிஸ் கான், குப்லாய் கான் |
பணி
தொகுஇவர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
நூல்கள்
தொகு- கோபி: பாலைவனத் தேடல் (1997)
- செங்கிஸ் கான்: வாழ்வு, இறப்பு மற்றும் உயிர்த்தெழல் (2004)
- அட்டிலா: உரோமுக்குச் சவால்விட்ட காட்டுமிராண்டி மன்னன் (2005)
- குப்லாய் கான்: சீனாவை மீட்டுருவாக்கிய மங்கோலிய மன்னன் (2006)
- செங்கிஸ் கானின் தலைமைப் பண்பு இரகசியங்கள் (2009)
- மங்கோலியப் பேரரசு: செங்கிஸ் கானின் படையெடுப்புகள் மற்றும் நவீன சீனாவின் உருவாக்கம் (2014)