ரஃஸ் அல்-கைமா நகரம்
ரஃஸ் அல்-கைமா நகரம் (Ras Al Khaimah) (சுருக்கமாக:RAK) (அரபு மொழி: رَأْس ٱلْخَيْمَة, வரலாற்றில் Julfar) ஐக்கிய அரபு அமீரகத்தின் கீழ் உள்ள 7 அமிரகங்களில் ஒன்றான ரஃஸ் அல்-கைமா அமீரகத்தின் தலைநகராகும். பாரசீக வளைகுடாவில் அமைந்த ரஃஸ் அல்-கைமா நகரம் ஒரு கடற்கழியால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் மேற்கில் உள்ள பழைய நகரம் மற்றும் கிழக்கில் உள்ள அல்-நக்கீ ஆகும்.[2]இந்நகரம் 11 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ரஃஸ் அல்-கைமா நகரம்
رَأْس ٱلْخَيْمَة | |
---|---|
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Persian Gulf" does not exist. | |
ஆள்கூறுகள்: 25°46′N 55°57′E / 25.767°N 55.950°E | |
நாடு | ஐக்கிய அரபு அமீரகம் |
அமீரகம் | ரஃஸ் அல்-கைமா |
அரசு | |
• வகை | நகராட்சி |
• சேக் நகராட்சி | சௌத் பின் சக்கர் அல் குவாமி |
பரப்பளவு | |
• மொத்தம் | 373 km2 (144 sq mi) |
ஏற்றம் | 40 m (130 ft) |
மக்கள்தொகை (2014)[1] | |
• மொத்தம் | 1,15,949 |
• அடர்த்தி | 310/km2 (810/sq mi) |
நேர வலயம் | ஒசநே+4 (ஐக்கிய அரபு அமீரக சீர் நேரம்) |
இணையதளம் | RAK.ae |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2021ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ரஃஸ் அல்-கைமா நகரத்தின் மக்கள் தொகை 1,15,949 ஆகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Middle East :: United Arab Emirates". Central Intelligence Agency. பார்க்கப்பட்ட நாள் 5 April 2013.
- ↑ "Ras Al Khaimah - The Official Portal of the UAE Government". u.ae (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
- ↑ "Population of Cities in United Arab Emirates". worldpopulationreview.com. Archived from the original on 2020-04-13. பார்க்கப்பட்ட நாள் 2020-05-25.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் ரஃஸ் அல்-கைமா நகரம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.