ரகசிய போலீஸ் 115
பி. ஆர். பந்துலு இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ரகசிய போலீஸ் 115 (Ragasiya Police 115) 1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். தொடர்ந்து திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி படம் வெற்றி பெற்றது.[2][3]
ரகசிய போலீஸ் 115 | |
---|---|
இயக்கம் | பி. ஆர். பந்துலு |
தயாரிப்பு | பி. ஆர். பந்துலு பத்மினி பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | சனவரி 11, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 4447 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எம். எஸ். விஸ்வநாதன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rahasiya Police 115". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 11 January 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680111&printsec=frontpage&hl=en.
- ↑ Ramanujam, Srinivasa (3 September 2020). "The golden days of North Chennai's Agastya Theatre, and why it had to come to an end". தி இந்து இம் மூலத்தில் இருந்து 7 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210707045221/https://www.thehindu.com/entertainment/movies/why-agastya-theatre-called-it-quits/article32505147.ece.
- ↑ "ஆங்கிலப்பட உளவாளி போல் எம்ஜிஆர் நடித்த ரகசிய போலீஸ் 115!". News18. 13 January 2023. Archived from the original on 13 January 2023. பார்க்கப்பட்ட நாள் 13 January 2023.
- ↑ "Ragasiya Police 115 (1968)". Raaga. Archived from the original on 13 September 2012. பார்க்கப்பட்ட நாள் 28 February 2012.