ரகுவிந்தர் சோகீன்
இந்திய அரசியல்வாதி
இரகுவிந்தர் சோகீன் (Raghuvinder Shokeen) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1966 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரான இவர் நாங்லோய் இயாட்டு சட்ட மன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்[1]
இரகுவிந்தர் சோகீன் Raghuvinder Shokeen | |
---|---|
Member of the தில்லி சட்டமன்றம் சட்டமன்றம் Nangloi Jat | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் பிப்ரவரி 2020 | |
முன்னையவர் | மனோச் குமார் சோகீன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியாn |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
வகித்த பதவிகள்
தொகுஎண் | முதல் | வரை | பதவி | குறிப்புகள் |
---|---|---|---|---|
01 | 2015 | - | உறுப்பினர், தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினர் |
- |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Election result". Election commission of India இம் மூலத்தில் இருந்து 2015-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150227005206/http://eciresults.nic.in/StatewiseU05.htm. பார்த்த நாள்: Feb 2015.