ரகஅத்து, [1] அல்லது rak'ah ( அரபு மொழி: ركعة rakʿah ) என்பது இஸ்லாமிய தொழுகைகளின் ஒரே ஒரு பிரிவை குறிக்கிறது.

தொழுகையில் ஒரு ரகத்துக்கு உரிய அசைவுகள் சித்தரிக்கும் படம்

பரிந்துரைக்கப்படும் மறுசெய்கையின்தொகு

தினமொன்றின் தொழுகைகளின் ரக்அத்துக்கள் வித்தியாசமான உள்ளன. கடமையான ரக்அத்துக்கள்

  • பஜ்ர் — The dawn prayer: 2 rakats (+ 2 rakat sunnah)
  • ழுஹர் — The midday or afternoon prayer: 4 rakats (+ 4 rakat sunnah then +2 rakat sunnah)
  • அஸ்ர் — The late afternoon prayer: 4 rakats
  • மஃரிப் — The dusk prayer: 3 rakats (+ 2 rakat sunnah)
  • இஷா — The night prayer: 4 rakats (+2 rakat sunnah then 3 rakat sunnah)
  1. "Quran-Islam.org - True Islam". 2019-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரக்அத்&oldid=3226434" இருந்து மீள்விக்கப்பட்டது