ரசமலாய்
வங்காள இனிப்பு வகை
ரசமலாய் என்பது ஒரு வங்காள இனிப்பு வகையாகும்.[1] பாலாடைக்கட்டியில் இனிப்புநீர் சேர்த்த சுவையான பண்டமாகும்.
மாற்றுப் பெயர்கள் | ரோசமலாய், ரோசமோலாய், ரசமேலய் |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | இனிப்பு-விருந்துக்குப் பின் |
தொடங்கிய இடம் | வங்காளதேசம் |
பகுதி | வங்காளம் |
தொடர்புடைய சமையல் வகைகள் | இந்திய உணவுமுறை, வங்காலதேச உணவுமுறை, பாக்கித்தான் உணவுமுறை |
பரிமாறப்படும் வெப்பநிலை | குளிர்மையாக |
முக்கிய சேர்பொருட்கள் | சென்னா, மலாய் (உணவு), குங்குமப்பூ, சர்க்கரை |
வேறுபாடுகள் | கொல்கத்தாவின் ரோசோமலாய், கொமில்லாவின் ரோசோ மலாய் |
இதே போன்ற உணவுகள் | இரசகுல்லா, பக்சா |
தோற்றம் மற்றும் சொல்லிலக்கணம்
தொகுஇப்பண்டம் இந்திய துணைக்கண்டத்தில் குறிப்பாக வங்காளத்தில் உருவானதாகக் கருதப்படுகிறது.[2]
ரசமலாய் என்பது இந்தி சொற்களான ரச 'சாறு' மற்றும் மலாய் 'பாலேடு' என்ற வார்த்தைகளிள் இருந்து தோன்றியது.[3]
உட்பொருட்கள்
தொகுபந்துபோன்ற பாலாடைக்கட்டி இலேசாக தட்டியது போன்ற வடிவம் உடையது. கெட்டியான பாலேட்டில் ஊறவைத்து, ஏலக்காய் சேர்த்து பின் உண்ணத்தயாராக படைக்கப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ras malai | Traditional Cheese Dessert From West Bengal | TasteAtlas". www.tasteatlas.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-05.
- ↑ "Ras Malai - A Milk based Dessert of India". 25 June 2012.
- ↑ Ayto, John (2012). The Diner's Dictionary: Word Origins of Food and Drink (in ஆங்கிலம்). OUP Oxford. p. 301. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-964024-9. பார்க்கப்பட்ட நாள் 22 April 2020.