ரச்சிதா ராம்

இந்திய நடிகை

ரச்சிதா ராம் (Rachita Ram) இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகையாவார். 1992 ஆம் ஆண்டு அக்டோப்பர் மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.[1] பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய ரச்சிதா, 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புல்புல் என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[2] இப்படத்தின் மூலம் அவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.[3] இதற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இதைதவிர மூன்று சீமா திரைப்பட விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.[4] பிந்தியா ராம் என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார்.

ரசிதா ராம்
2015 ல் ரசிதா ராம்
பிறப்புபிந்தியா ராம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது
உறவினர்கள்நித்யா ராம் (மூத்த சகோதரி)

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரச்சிதா_ராம்&oldid=4175116" இலிருந்து மீள்விக்கப்பட்டது