ரஜினி சாண்டி

ரஜினி சாண்டி (Rajini Chandy) மலையாளத் திரைப்படத்துறையில் பணிபுரியும் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய ஒரு முத்தஸ்ஸி கதா என்ற மலையாளத் திரைப்படம் மூலம் 2016ஆம் ஆண்டு அறிமுகமானார்.[1] 2020ஆம் ஆண்டில், இவர் மெய்மைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் மலையாள சீசன் 2இல் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியிலிருந்து 14ஆவது நாளில் சாண்டி வெளியேற்றப்பட்டார்.[2][3]

ரஜினி சாண்டி
பிறப்பு18 சூலை 1951
ஆலுவா, கேரளா, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்அல்போன்ஸா கல்லூரி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2016–முதல்

இளமையும் கல்வியும்

தொகு

ரஜினி சாண்டி கேரளாவின் அலுவாவில் பிறந்தார். பள்ளிப்படிப்புக்குப் பிறகு இவர் தனது பட்டப்படிப்புக்காகப் பாளையத்தில் உள்ள அல்போன்சா கல்லூரியில் பயின்றார். ரஜினி, பி. வி. சாண்டியைத் திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேறினார். இவருடைய மகள் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலிபோர்னியாவில் குடியேறினார்.[4]

2020ஆம் ஆண்டில், ரஜினி சாண்டி யூடியூபில் ஓர் அரட்டை மற்றும் சமையல் தொடர்பான அலைவரிசையினை உருவாக்கினார்.[5]

ரஜினி சாண்டியால் செய்யப்பட்ட ஒரு புகைப்பட காட்சி பரவலாக மக்களிடையே சென்றடைந்து பிபிசி செய்திகளில் இடம்பெற்றது.[6]

திரைப்படவியல்

தொகு
குறி
  இதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள் Ref.
2015 பிரேமா ஜோர்ஜ் டேவிட் தாய் குரல் மட்டும்
2016 ஒரு முத்தஸ்ஸி கதா இலீலம்மா
2016 வால் நட்சத்திரம் எலியம்மா குறும்படம்
2017 மீட் ஓல்டு பிப்புள் தன்னைத்தானே வலைத் தொடர் TLY பேச்சுக்களுக்காக
2017 காந்திநகரில் உன்னியார்சா உன்னி ஆர்ச்சா [7][8]
2019 தி கேம்ப்ளர் வீட்டு உரிமையாளர் ஆசிரியர்
2020 மதர்சு லவ் எமிலின் தாய் குறும்படம்
2021 போயிங் போயிங் ரெபேக்கா வலைத் தொடர் [9]
2021 ஆணும் பெண்ணும் அகஸ்டின் மனைவி மானுடவியல் திரைப்படம் பகுதிஃ "ராச்சியம்மா"
2022 கதிர் சாவித்திரி தமிழ் அறிமுக [10]
2022 ஈசோ நீதிபதி
உம்மா.

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் சேனல் குறிப்புகள்
2017 மலையாளி வீட்டம்மா வழிகாட்டி பிளவர்ஸ் தொலைக்காட்சி மெய்க்காட்சி நிகழ்ச்சி
2017 ஆதம் 10 ருசி விளம்பர புரவலன் மழவில் மனோரமா சமையல் நிகழ்ச்சி
2017 - 2018 அவாரில் ஓராள் சுபத்ரம்மா சூர்யா டிவி தொடர்
2020 பிக் பாஸ் (மலையாளம் சீசன் 2) போட்டியாளர் ஏசியாநெட் மெய்க்காட்சி நிகழ்ச்சி
2021 அம்மாமரடு சம்ச்தான சம்மாளம் கலைஞர் பூக்கள் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி
2023 ஒன்னன்னாரா ருசி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜீ கேரளா சமையல் நிகழ்ச்சி [11]
2023-முதல் பாலனும் ராமாயும் எக்காவுமம்மா மழவில் மனோரமா தொடர்

விளம்பரங்கள்

தொகு
  • பீமா நகைகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "'Oru Muthassi Gadha' is a grandmother's tale". Gulf News. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
  2. "Bigg Boss Malayalam 2: Rajini Chandy reveals why she joined the show". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
  3. "Bigg Boss Malayalam 2 update, Day 14: Rajini Chandy gets evicted". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
  4. "Meet Rajini Chandy, the adorable granny from 'Oru Muthassi Gadha'". On Manoramma. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
  5. "For Rajini Chandy, food is magic if served with love". On Manoramma. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
  6. "Rajini Chandy: The 69-year-old Indian actress trolled for 'too sexy' photos". BBC News. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
  7. "Rajini Chandy is Unniyarcha in her next". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
  8. "Rajini Chandy to appear next in Gandhinagaril Unniyarcha". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
  9. Nair, Lakshmi. "വിമർശനത്തിനുള്ള ചെറിയ ട്രോളും ഒളിപ്പിച്ചുവച്ച ബോയിംഗ് ബോയിംഗ് ആദ്യ എപ്പിസോഡ്!". The Times of India Samayam (in மலையாளம்).
  10. "Kathir conveys a strong message". News Today. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
  11. https://www.zee5.com/tv-shows/details/onnonnara-ruchi/0-6-4z5214463

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜினி_சாண்டி&oldid=4172092" இலிருந்து மீள்விக்கப்பட்டது