ரஜீவன் ரவீந்திரன்

ரஜீவன் ரவீந்திரன் அல்லது ரஜீவன் ஆர். கனடாவில் இயங்குகின்ற சி.எம்.ஆர் 101.3 தமிழ் பண்பலையின் அறிவிப்பாளர்.[1] ஆரம்ப கால கட்டத்தில் 1998 இல் இலங்கையில் வவுனியாவில் "வன்னியின் குரல்" விளம்பர சேவையூடாக ஒலிபரப்புத் துறைக்குள் காலடி எடுத்து வைத்த ரஜீவன் பின்னர் 2003 ஆம் ஆண்டு "யாழ் மணிக்குரல்" விளம்பர சேவையிலும் பணிபுரிந்தார். [2]

ரஜீவன் ரவீந்திரன்
பிறப்புயாழ்ப்பாணம் , இலங்கை
இருப்பிடம்கனடா
பணிவானொலி கலைஞர்,ஒலிபரப்பாளர்

அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டிலிருந்து கனேடிய பல் கலாச்சார வானொலி CMR "தமிழ் பண்பலையில்" அறிவிப்பாளராக பணிபுரிகின்றார்.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2013-11-08.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-06. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜீவன்_ரவீந்திரன்&oldid=3569495" இலிருந்து மீள்விக்கப்பட்டது