ரஞ்சித மஞ்சரி (சிற்றிதழ்)
ரஞ்சித மஞ்சரி இந்தியா, தமிழ்நாடு சென்னையிலிருந்து 1932ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும். இச்சஞ்சிகை இந்தியாவைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்டது.
ஆசிரியர்
தொகு- பா. தாவூத் சா
இந்திய இஸ்லாமிய இதழியல் வரலாற்றில் இவருக்கு ஒரு நிலையான இடமுண்டு.
வெளியீடு
தொகுதாருல் இஸ்லாம்
பணிக்கூற்று
தொகுஓர் உயர்ந்த மாத சஞ்சிகை
உள்ளடக்கம்
தொகுஇவ்விதழில் கதைகள் இடம்பெற்றன. முதல் இதழில் ஆயிரத்தோர் இரவில் சொல்லப்பட்ட அரபுக் கதைகளை தாவூத்சா எழுதத் தொடங்கியிருக்கிறார். அல்புலைலா வலைலா எனும் ஆயிரத்தோர் இரவில் சொல்லப்பட்ட அதியற்புக் கதைகள் என்பது தலைப்பு. மௌலானா வரைவது என எழுதியுள்ளார்.