ரணில்ஸ்வரூபி

ரணில்ஸ்வரூபி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 63 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய லதாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.


ரணில்ஸ்வரூபி இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரணில்ஸ்வரூபி&oldid=1327614" இலிருந்து மீள்விக்கப்பட்டது