இரத்தினபுரி இளவரசி

டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ரத்தினபுரி இளவரசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரத்னபுரி இளவரசி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

இரத்னபுரி இளவரசி
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ்
கதைதுறையூர் மூர்த்தி
கே. சண்முகம்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
எம். ஆர். ராதா
மனோகர்
பட்டு ஐயர்
அசோகன்
ஈ. வி. சரோஜா
சந்தியா
எம். வி. ராஜம்மா
டி. டி. குசலகுமாரி
பத்மினி பிரியதர்சினி
வெளியீடுஏப்ரல் 13, 1960
நீளம்15281 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தினபுரி_இளவரசி&oldid=3804690" இலிருந்து மீள்விக்கப்பட்டது