ரவிதாசர்
குரு ரவிதாஸ் வட இந்தியாவை சேர்ந்த துறவியாவார். இவர் 15ஆம் நூற்றாண்டுகளில் பிரபலமாக இருந்த பக்தி மார்க்கத்தின் முக்கியமான துறவியாவார். இவர் ஒரு சிறந்த சமூக-மத சீர்திருத்தவாதி, புலவர். இவர் பஞ்சாப் பகுதியில் செருப்பு தைக்கும் சமூகத்தில் பிறந்தவர். இவர் மீராவின் குருவாக அறியப்பட்டவர். கபீரும், ரவிதாசரும் குரு ராமானந்தரின் சீடர்களாவர். 1528-இல் வாரணாசியில் முக்தி அடைந்தார். [1]
குரு ரவிதாஸ் | |
---|---|
குரு ரவிதாஸ் | |
பிறப்பு | 1450 |
இறப்பு | 1520 வாரணாசி |
இந்து சமயம் இந்து சமய சந்நியாசி மற்றும் சீக்கிய சமய குருக்களில் ஒருவர் |