இராமாநந்தர்

இராமானந்தரது முயற்சியால் வைணவம் வடக்கே பரவியது.இவர் இராமானுஜரின் சீடர் ஆவார். இராமர் சீதை வழிபாட்டை பரப்பினார். சாதிப் பாகுபாட்டினை அறவே வெறுத்தார். இறைவன் முன் அனைவரும் சமம் எனக் கூறினார். சமயக் கருத்துகளை முதன் முதலில் இந்தி மொழியில் பரப்பியவரும் இவரே ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமாநந்தர்&oldid=2591894" இருந்து மீள்விக்கப்பட்டது