பகத் சைன்
பகத் சைன் (Bhagat Sain), 15ஆம் ஆண்டுகளில் புகழுடன் வாழ்ந்த[1] இவரை சேனா பகத் என்றும் அறியப்பட்டவர்[2]. பகத் சைன் பக்தி இயக்க காலத்தில் 15ஆம் நூற்றாண்டில் வைணவ பக்திக் கவிஞராக விளங்கியவர். இவரது ஒரு கவிதை ஒன்று குரு கிரந்த் சாகிப் நூலில் அமைந்துள்ளது. இவர் இராமாநந்தரின் சீடர் ஆவார்.
பகத் சைன் | |
---|---|
ரேவா இராச்சிய மன்னருக்கு முடிதிருத்தும் பகத் சைனின் ஓவியம் | |
பிறப்பு | 1400 சர்சைக்குரியது. தற்கால இந்தியாவின் சோகல், தரண் தரண் மாவட்டம், பஞ்சாப் அல்லது ரேவா, மத்தியப் பிரதேசம் அல்லது மகாராடிரம் |
இறப்பு | 1490 வாரணாசி |
பணி | துவக்கத்தில் அரச குடும்ப ஆண்களுக்கு முடிதிருத்துபவர், பின்னர் வைணவ அடியார் |
அறியப்படுவது | குரு கிரந்த் சாகிப் நூலில் சாது பகத் சைனின் ஒரு கவிதை உள்ளது. |
பெற்றோர் | முகந்த் ராய் ஜிவானி |
வாழ்க்கைத் துணை | சாகிப் தேவி |
பிள்ளைகள் | பாய் நாவி |
துவக்க காலத்தில் பகத் சைன் ரேவா இராச்சிய மன்னர் இராஜாராம் சிங்கிற்கு முடிதிருத்தும் பணி செய்தார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Datta, Amaresh (1987). Encyclopaedia of Indian Literature: A-Devo, Volume 1. Sahitya Akademi. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126018031.
- ↑ Kang, Kanwarjit Singh (1988). "14. The Akal Takht". Punjab Art and Culture. Atma Ram & Sons. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170430964.
- ↑ Page 2750, The Indian Encyclopaedia: Gautami Ganga-Himmat Bahadur, Subodh Kapoor, Genesis Publishing Pvt Ltd, 2002
- ↑ Page 238, Selections from the Sacred Writings of the Sikhs, Orient Blackswan, 01-Jan-2000
ஆதாரம்
தொகு- Macauliffe, M.A The Sikh Religion: Its Gurus Sacred Writings and Authors, Low Price Publications,1909, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7536-132-8