இரவிசுவரபுரம் சிவன் கோயில்

(ரவிஸ்வரபுரம் சிவன் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரவிசிவரபுரம் சிவன் கோயில் (Raviswarapuram Siva Temple) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கல்லூரில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழங்கால இந்துக் கோயில் ஆகும். இக்கோயிலின் பிரதான தெய்வம் ரவிசுவர வடிவத்தில் சிவன், இது பிரதான சரணாலயத்தில் அமைந்துள்ளது, இக்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. கோயிலின் இருப்பு சேர வம்சத்தின் கீழ் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது [1]. நாட்டுப்புறக் கதைகளின்படி, பரசுராம முனிவர் சிலையை நிறுவியுள்ளார். இது கேரளாவின் 108 சிவன் கோயில்களின் ஒன்றாகும் [2][3].

இரவிசிவரபுரம் சிவன் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:திருச்சூர் மாவட்டம்
அமைவு:கொடுங்கல்லூர்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:(கேரள பாணி)
வரலாறு
அமைத்தவர்:தெரியவில்லை

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Book Title: 108 Siva Kshetrangal, Author:Kunjikuttan Ilayath, Publishers: H and C Books
  2. "SIVA TEMPLES". Kerala Temples. பார்க்கப்பட்ட நாள் 2014-09-30.
  3. "TEMPLES OF THRISSUR". Kerala Window. பார்க்கப்பட்ட நாள் 2014-09-30.