ரஸ் பென் சக்கா
ஆப்பிரிக்க கண்டத்தின் வட முனை
ரஸ் பென் சக்கா என்பது ஆப்பிரிக்கா கண்டத்தின் வட கோடி முனை ஆகும். தூனிசியா நாட்டின் ஏஞ்சலா நிலமுனையின் கடற்கரை நிலமுனை ஆகும். இது நடுநிலக் கடலின் தெற்கு கடற்பகுதியில் அமைந்துள்ளது.[1] [2]
ரஸ் பென் சக்கா | |
---|---|
ஆள்கூறுகள்: 37°20′49″N 9°45′17″E / 37.346983°N 9.754608°E |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Africa". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 1. (1911). Cambridge University Press.
- ↑ "The Land, chapter 1". Africa: Facts and Figures (EBSCO Publishing). January 1, 2005. http://connection.epnet.com/content/article/1038309181.html. பார்த்த நாள்: நவம்பர் 12, 2018.