ராஃபாயெல் கொறேயா
ரஃப்வேல் கோர்ரியா டெல்காடோ (Rafael Correa Delgado) (பிறப்பு 6 ஏப்ரல் 1963) ஈக்குடோர் நாட்டின் ஜனதிபதியாக தேர்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இவர் பொருளியல் துறையில் முதுமானி பட்டம் பெற்றுவர். முன்னர் ஈக்குடோர் நாட்டின் நிதி அமைச்சராக கடைமையாற்றியவர்.
ரஃப்வேல் கோர்ரியா | |
---|---|
ஈக்குடோரின் 45 வது சனாதிபதி | |
துணை அதிபர் | லென் மொறேனோ |
முன்னையவர் | அல்பிறேடோ பளாசியோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 6, 1963 கயாகுயில், ஈக்குடோர் |
அரசியல் கட்சி | அலியன்சா பாயிஸ் |
துணைவர் | ஆன் மல்ஹேர்ப் |
இவர் தன்னை humanist கிறிஸ்தவ இடது சாரி என்று அடையாளப்படுத்தி கொள்கின்றார். இவரது வெற்றி தென் அமெரிக்காவின் இடதுசாரிச் சாய்வுக்கு ஒத்தானதாகவும் பலம் சேர்ப்பதாகவும் அமைகின்றது.