ராகுல் செவாலி
ராகுல் செவாலி, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1973-ஆம் ஆண்டின் ஏப்ரல் பதினான்காம் நாளில் பிறந்தார். இவர் மும்பையில் வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]
சான்றுகள்தொகு
- ↑ "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". 2014-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-30 அன்று பார்க்கப்பட்டது.