ராக்கி சாண்டில்யா

ராக்கி சாண்டில்யா (Rakhee Sandilya) ஓர் இந்திய எழுத்தாளர், மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆவார், மேலும் ரிப்பன் எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். [1] [2]

தொழில் வாழ்க்கை தொகு

இவர் முன்பு மெயின் அவுர் மிஸ்டர் ரைட் எனும் திரைப்படத்தின் உதவி இயக்குநராக பணியாற்றினார். [3]

சாண்டில்யா லண்டனில் கல்வி பயின்றார். எபிக் தொலைக்காட்சி வரிசைக்காக 'மை பேபி நாட் மைன்', 'ஹெரிடேஜ் இந்தியா' மற்றும் 'தேசி ஃபோக்' உள்ளிட்ட பல்வேறு விருது பெற்ற ஆவணப்படங்களில் பணியாற்றினார். திரைப்படங்களைத் தவிர, பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் பணியாற்றியுள்ளார். [4] [5]

2017 ஆம் ஆண்டில், கல்கி கோய்ச்லின் மற்றும் சுமித் வியாஸ் நடித்த ரிப்பன் எனும் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். [6] [7]

திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் குறிப்புகள்
2017 ரிப்பன் (திரைப்படம்) அறிமுக இயக்குநராக
2013 மை பேபி நாட் மைன் வாடகைத் தாய்மார்கள் பற்றிய ஆவணப்படம்
ஹெரிடேஜ் இண்டியா எபிக் தொலைக்காட்சி வரிசைக்காக
டேசி ஃபோக் ஆவணப்படம்

சான்றுகள் தொகு

  1. "Ribbon trailer: Sumeet Vyas, Kalki Koechlin in knotty turn and loose ends; watch" (in en-US). The Financial Express. 2017-10-03. http://www.financialexpress.com/entertainment/ribbon-trailer-sumeet-vyas-kalki-koechlin-in-knotty-turn-and-loose-ends-watch/881068/. 
  2. "I tapped into the goofiness of everyman: Sumeet Vyas" (in en-US). The Indian Express. 2017-10-28. http://indianexpress.com/article/entertainment/bollywood/sumeet-vyas-mikesh-chaudhary-permanent-roommates-i-tapped-into-the-goofiness-of-everyman/. 
  3. "'Kalki Koechlin Would Be A Great Mother,' Says RIBBON Director Rakhee Sandilya In Exclusive Interview [See Behind-The-Scene Pics | Home"] (in en-US). Home. 2017-10-14 இம் மூலத்தில் இருந்து 2017-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107021148/https://www.ourtitbits.com/trending/up-and-close-with-rakhee-sandilya-exclusive-interview-with-ribbon-director-as-she-opens-up-about-her-obsession/. 
  4. "MY BABY NOT MINE (MERI BEBI MERI NAHI) | Films Division". filmsdivision.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-31.
  5. "Red Cart Films". redcartfilms.in (in ஆங்கிலம்). Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-10-31.
  6. "Kalki Koechlin hopes to have children some day". www.asianage.com/. 2017-10-14. http://www.asianage.com/entertainment/bollywood/141017/kalki-koechlin-hopes-to-have-children-some-day.html. 
  7. "How Rakhee Sandilya's Film 'Ribbon' Put Her On The Map". Verve Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-11-10. பார்க்கப்பட்ட நாள் 2019-09-19.

வெளி இணைப்புகள் தொகு

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Rakhee Sandilya

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்கி_சாண்டில்யா&oldid=3569507" இலிருந்து மீள்விக்கப்பட்டது