ராக்கி பந்தன்
ராக்கி பந்தன் என்பது ஸ்டார் ஜல்சா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு வங்காளி மொழித் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் நவம்பர் 28, 2016 முதல் பெப்ரவரி 3, 2019 வரை ஒளிபரப்பாகி 700 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் ஒரு குடும்பக்கதையாகும்.
ராக்கி பந்தன் | |
---|---|
வகை | நாடகம் |
உருவாக்கம் | ப்ளூஸ் புரொடக்சன்ஸ் |
எழுத்து | சினேகாசிஷ் சக்ரபர்த்தி |
இயக்கம் | பித்துத் சஹா |
நடிப்பு | சோஹம் பாசு ரய் சௌதரி கிருத்திகா சக்ரபர்த்தி |
பின்னணி இசை | அருப் கோஷ் |
நாடு | இந்தியா |
மொழி | வங்காளி மொழிமாற்றம் தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | வங்காளி : 700 தமிழ் : 50+ |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | சினேகாசிஷ் சக்ரபர்த்தி |
படப்பிடிப்பு தளங்கள் | கொல்கத்தா |
ஓட்டம் | ஏறத்தாழ 20-22 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | ப்ளூஸ் புரொடக்சன்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஸ்டார் ஜல்சா (வங்காளி) விஜய் சூப்பர் (தமிழ்) |
படவடிவம் | 576i HDTV 1080i |
ஒளிபரப்பான காலம் | நவம்பர் 28, 2016 3 பெப்ரவரி 2019 | –
இந்த தொடர் தமிழ் மொழியில் 'மின்மினிப் பூக்கள்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் சில மாதங்கள் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது..[1]